CRESCENT ORPHANAGE TRUST CHENNAI என் உலகம் பரந்து விரிந்தது. இன்னும் இன்னும் அறிவதன் மூலம் மென்மேலும் விரியும்... வானமும் வசப்படும்... _குலசை சுல்தான் |
|
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு நண்பர்களே! இளம் பிறை அனாதைகள் அறக்கட்டளை அன்புடன் வரவேற்கிறது எம்.ஹமீது சுல்தான்.
புதியப் பொலிவுடன் இதோ….. ஸஹிஹ் புகாரி (தமிழ்,ஆங்கிலம்) அனைத்து பாகங்களும், ஸஹிஹ் முஸ்லிம் தமிழ் பாகம்-1, Sahih Muslim in English, திருக் குரான் தமிழாக்கம், குரான் ஒலி வடிவில் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்ய Free download பக்கம் செல்லவும்.. பதிவிறக்கம் செய்ததும் இறுதியில் உங்களின் கருத்துக்களை Feed back பகுதியில் மறக்காமல் பதிவு செய்யவும். குலசை சுல்தான். For Sahihul Buhari, Muslim in Tamil and English E books, please goto "Free Downloads"page. இறைத்தூதர் வாழ்வின் கடைசி மணித் துளிகள் ஹஜ்-உம்ரா E-Book Click Here பதிவுகள் By குலசை சுல்தான் in www.orkut.com அருமை நண்பர் A.அப்துல் ஸலாம் மஸ்தூக்கா அவர்கள் தெளிந்த தவ்ஹீத் சிந்தனை வாதி. பயனுள்ள சிறந்த மார்க்க சம்பந்தமான கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறார். அவைகளில் நான்கு பயனுள்ள புத்தகங்களை உங்களின் பார்வைக்காகவும், பதிவிறக்கத்துக்காகவும் இங்கு தருவதில் தமிழ் இஸ்லாம் இணைய தளம் பெருமை கொள்கிறது. எல்லாப் புகழும் எமை படைத்த இறைவனுக்கே! அன்பு குலசை சுல்தான். 1..புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம் E Book
WELCOME எங்கெல்லாம் நீ உன் சிந்தனைகளை திருப்புகின்றாயோ அங்கெல்லாம் உன் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்கு நீ விரும்புகின்றாய்.....
உங்களுக்காகப் பிறர் தொழ வைக்குமுன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
இறை மறை நபி வழி நடப்போம். ஏகத்துவம் மலரட்டும். ஆமின்... Font Encoding Incase, Unable to read Tamil words, please follow the steps : 1) Right click mouse button 2) Click Encoding 3) Click Unicode (UTF-8) சுல்தானின் கவிதைகளை ரசிக்க”Kavithaikal” பக்கம் வாங்க! புகாரி, முஸ்லிம், குரான் (தமிழ்,ஆங்கிலம்) மொழிப்பெயர்ப்புகளை “Download” செய்ய "Downloads” பக்கம் செல்க! அறக்கட்டளை பற்றிய விபரங்கள் அறிய "About Us" பக்கம் வாங்க! அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் ! மத்ஹபையாவது பின்பற்றுவார்களா? இறைத் தூதரின் இறுதிப் பேருரை!
இக் கட்டுரைகளைக் காண "Articles" பக்கம் செல்க!
ரமலான் மாத புதிய கேள்வி பதில்கள் காண Q and A பக்கம் செல்க!
இறுதியில் மறக்காமல் உங்களது எண்ணங்களை “Feed Back” பக்கத்தில் பதிவு செய்யுங்கள்!
நன்றி!!
|