CONTACT ADDRESS: M.HAMEED SULTHAN, Organiser, 40,(Old no.51) Narayana Naicken Street, Pudupet, Chennai-600 002. Tamil nadu.India. Mobile:9380899264.
![]()
|

அன்புள்ளங்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
இறைவனின் துணையோடும், சில நல்ல உள்ளங்களின் பெரும் முயற்சியாலும் “இளம்பிறை அனாதைகள் அறக்கட்டளை' எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளோம்.(அல்ஹம்துலில்லாஹ்)
இந்த அமைப்பின் தலையாய நோக்கமே நம் சமுதாயத்தில் வாழும் அடித்தட்டு மக்களை அரவணைத்து அவர்களுக்கு வேண்டிய அடிப்படை உதவிகளைச் செய்வது, அந்த குடும்பங்களைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்திச் செய்வது, திருமணமாகாத முதிர் கன்னிகளுக்கு திருமண ஏற்பாடு செய்வது, படிக்க வசதியில்லாதவர்களுக்கு உயர் கல்வி அளிப்பது, வேலை வாய்ப்பில் உதவுவது போன்றவைகள்.
குறிப்பாக சென்னை புதுப்பேட்டையில் புனித ரமலான் மாதத்தில் சகாத் பெறத்தகுதியனவர்களைத் தேடிய போது ஏறத்தாழ 65 இஸ்லாமியக் குடும்பங்கள் குடும்பத் தலைவன் இன்றி எவ்வித ஆதரவுமின்றி திருமணமாகாதப் பெண்களுடன் வேலைவாய்ப்பின்றி சிறு வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் அவல நிலையைக் கண்டு நெஞ்சேப் பதறியது. இவர்கள் தான் இறைவனின் பார்வையில் சகாத் பெற உண்மையானத் தகுதிப் படைத்தவர்கள்.
ஆகவே நல்ல உள்ளங்களே! உங்களது சகாத், சதக்காத் தொகையினை இளம்பிறை அனாதைகள் அறக்கட்டளைக்கு அனுப்பி உதவினால் இறைவனின் நாட்டப்படி மேற்கூறிய ஏழைக் குடும்பங்களுக்கு உதவி, இறைவனின் குழந்தைகளைக் காப்பாற்றி மறுமையில் அவனின் அர்ஷின் நிழலில் இளைப்பாறும் மகத்தானப் பேறினைப் பெற்றிட எல்லாம் வல்ல இறைவனிடம் இருக் கரமேந்தி வேண்டுவோம். ஆமின்.
உங்களின் தொகையினை அனுப்ப வேண்டிய வங்கி எண்:
A/C NO. 602501511240.
ICICI BANK (Purasawalkkam Branch)
Chennai.
இந்த அறக்கட்டளைப் பற்றிய முழு விபரங்களை விரைவில் உங்களுக்கு தெரியப் படுத்துகிறேம்.(இன்ஸா அல்லாஹ்)
சகாத்தினை கணக்கிடும் மென்பொருள் Download செய்ய கீழே உள்ள LINK கை கிளிக் செய்யவும்.
9:60 .([fhj; vd;Dk;) jhdq;fs; jhpj;jpuHfSf;Fk;> ViofSf;Fk;> jhdj;ij t#y; nra;Ak; CopaHfSf;Fk;> ,];yhj;jpd; ghy; mtHfs; cs;sq;fs; <Hf;fg;gLtjw;fhfTk;> mbikfis tpLjiy nra;tjw;fhfTk;> fld; gl;bUg;gtHfSf;Fk;> my;yh`;tpd; ghijapy; (NghH GhpNthUf;Fk;)> topg;Nghf;fHfSf;FNk chpait. (,J) my;yh`; tpjpj;j flikahFk; - my;yh`; (ahTk;) mwpgtd;> kpf;f QhdKilNahd;. 9:60
mj;jpahak;-9. #uj;Jj;jt;gh (ght kd;dpg;G)
Note: For constructing mosques, schools, madrasas, etc are not eligible to collect zakat according to the above Quran verses.
2:83 ; njhOifia Kiwahff; filg;gpbj;J thUq;fs;; [f;fhj;ijAk; xOq;fhff; nfhLj;J thUq;fs;"" vd;W cWjpnkhopia thq;fpNdhk;. Mdhy; cq;fspy; rpyiuj; jtpu (kw;w ahtUk; cWjp nkhopia epiwNtw;whky;> mjpypUe;J) Guz;Ltpl;BHfs;> ,d;Dk; ePq;fs; Gwf;fzpj;jtHfshfNt ,Uf;fpd;wPHfs;.
2:177 .Gz;zpak; vd;gJ cq;fs; Kfq;fisf; fpof;fpNyh> Nkw;fpNyh jpUg;gpf;nfhs;tjpy; ,y;iy. Mdhy; Gz;zpak; vd;gJ my;yh`;tpd; kPJk;> ,Wjp(j; jPHg;G) ehspd; kPJk;> kyf;Ffspd; kPJk;> Ntjj;jpd; kPJk;> egpkhHfs; kPJk; <khd; nfhs;Sjy;> (jd;) nghUis ,iwtd; NkYs;s Nerj;jpd; fhuzkhf> ge;Jf;fSf;Fk;> mehijfSf;Fk;> kp];fPd;(Vio)fSf;Fk;> topg; Nghf;fHfSf;Fk;> ahrpg;gtHfSf;Fk;> (mbikfs;> fldhspfs;) Nghd;Nwhhpd; kPl;Gf;fhfTk; nryT nra;jy;;. ,d;Dk; njhOifia xOq;fhff; filg;gpbj;J> Kiwahf [fhj; nfhLj;J tUjy;(,itNa Gz;zpakhFk;)
2:215 .mtHfs; ck;kplk; Nfl;fpwhHfs;; ''vij> (ahUf;Fr;) nryT nra;aNtz;Lk;"" vd;W. ePH $Wk;; ''(ed;ikia ehb) ey;y nghUs; vjid ePq;fs; nryT nra;jhYk;> mij jha;> je;ijaUf;Fk;> neUq;fpa cwtpdHfSf;Fk;> mehijfSf;Fk;> kp];fPd;(Vio)fSf;Fk;> topg;Nghf;fHfSf;Fk; (nfhLq;fs;). NkYk; ePq;fs; ed;ikahd vjidr; nra;jhYk; epr;rakhf my;yh`; mij mwpe;J (jf;f $yp jUgtdhf) ,Uf;fpwhd;.""
:245 .(f\;lj;jpypUg;NghUf;fhf) my;yh`;Tf;F mofpa fld; vtH nfhLf;fpd;whNuh> mij mtUf;F mtd; ,U klq;fhf;fp gd;klq;fhfr; nra;thd; - my;yh`;jhd; (cq;fs; nry;tj;ijr;) RUf;Ffpwhd;; (mtNd mijg;)ngUf;fpAk; jUfpwhd;; md;wpAk; ePq;fs; mtdplNk kPl;lg;gLtPHfs;.
2:271 .jhd jHkq;fis ePq;fs; ntspg;ilahfr; nra;jhy; mJTk; ey;;yNj (Vnddpy; mt;thW nra;ag; gpwiuAk; mJ J}z;Lk;;) vdpDk; mtw;iw kiwj;J VionaspNahHf;F mit fpilf;Fk;gbr; nra;jhy; mJ cq;fSf;f ,d;Dk; ey;yJ. mJ cq;fSila ghtq;fisAk; ePf;Fk;; ePq;fs; nra;tij(nay;yhk;) my;yh`; ed;fwpe;jtdhfNt ,Uf;fpd;whd;.
2:277 .ahH <khd; nfhz;L> ew; fUkq;fisr; nra;J> njhOifia epahakhff; filg; gpbj;J> [fhj;Jk; nfhLj;J tUfpwhHfNsh> epr;rakhf mtHfSf;F mtHfSila ,iwtdplj;jpy; ew;$yp ,Uf;fpwJ. mtHfSf;F mr;rKkpy;iy mtHfs; Jf;fg;glTk; khl;lhHfs;.
Brothers and Sisters, I do not need to remind you to remember those in great need, especially during Ramadan. You know millions lack food, and shelter, and cannot provide the basic necessities for their families. So please, extend your hand of generosity and show them that you care! Please calculate your zakat due reward you for your kindness.
